திமுக ஆட்சியில் மக்களுக்கான தொலைநோக்கு பார்வை இல்லை, திமுக கட்சியில் தான் கலைஞர் , ஸ்டாலின், உதயநிதி அடுத்து இன்பநிதி ஆகியோர் முதல்வர் ஆகுவது தான் திமுகவின் தொலைநோக்கு பார்வை என கடும் விமர்சனம் செய்தார். இந்தக் கூட்டத்தில் திரும்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டனர்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!