ஜோலார்பேட்டை: ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் நிலையம் பகுதிக்கு உட்பட்ட சோமநாயக்கன்பட்டி மற்றும் பச்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார், இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தொடர்புடைய செய்தி