திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே அடியத்தூர் தாயப்பன் வட்டம் பகுதியில் வசிக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையில் நிலப் பிரச்சனை காரணமாக ஒருவர் குழி தோண்டியதால், அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களும் குழிகள் தோண்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.