திருப்பத்தூர்: திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் பெண் அமைச்சர்

அதிமுக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் இருந்தபோது கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், நிலோபர் கபில் இன்று (பிப்ரவரி 14) திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் நடைப்பெறும் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார்.

தொடர்புடைய செய்தி