ஜோலார்பேட்டை அருகே விபத்தில் முதியவர் பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் கூட்டு ரோடு அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மோகன் மீது பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி