ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை சமூக வலைத்தள மூலம் அவதூறு பரப்பி வரும் திமுகவின் கொள்கை பரப்பு முன்னாள் துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் புகார் மனு போலீஸாரிடம் வழங்கப்பட்டது.