தகாத முறையில் நடந்து கொண்ட பாஜக நிர்வாகி

தகாத முறையில் பள்ளி மாணவியரிடம் நடந்து கொண்ட பாஜக நிர்வாகியை துரத்தி பிடித்து மன்னிப்பு கேட்க வைத்த இளைஞர்கள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

திரும்பத்தூர் மாவட்டம் ஏலகிரி கிராமத்தைச் சார்ந்த சரவணன் பாஜகவில் உறுப்பினராக உள்ளார். ஜோலார்பேட்டை பள்ளி சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சரவணனை துரத்திப் பிடித்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அந்த சிறுமியிடம் மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி