இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சந்திரகலாவுக்கு, எஸ்பி விவேகானந்த சுக்லா பரிந்துரை செய்தார். இதனையடுத்து, சேதுபதியை ஓராண்டு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டார். பின்னர் அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விளக்குவேன்: செங்கோட்டையனுக்கு நயினார் சவால்