ராணிப்பேட்டை மக்களே உங்கள் மொபைலுக்கு, "தங்களது மின் கட்டணம் நிலுவையில் உள்ளது. அதனை செலுத்தவில்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என குறுஞ்செய்தி வந்தால் நம்ப வேண்டாம். இதைநம்பி, அதில் உள்ள LINK-ஐ தொட்டால் உங்கள் பணம் மற்றும் தகவல்கள் திருடப்படும் என போலீஸ் எச்சரித்துள்ளது. இதுகுறித்து 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்.