காட்பாடி: மது விற்பனை; தகவல் கொடுத்த பெண் மீது தாக்குதல்

காட்பாடி தாலுகா பொன்னை கணேஷ் நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்ததாகக் கூறப்படும் முனுசாமி குமரேசனின் தம்பி சுதாகர், மது விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறி சின்னப்பொண்ணு என்ற பெண்ணை தாக்கியுள்ளார். தடுக்க வந்தவர்களையும் அவர் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி