காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், முதல்வர் மனிதாபிமானம் இன்றி அரசியல் ஆதாயம் தேடுவதாக தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேட்டபோது, "கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் ஆறுதல் சொல்லாமல் இருந்த அவர் மனிதாபிமானம் உள்ளவரா?" என கேள்வி எழுப்பினார்.