வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விருதம்பட்டு அருகே பாலாற்றங்கரையில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மே 6) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆய்வு, ஆற்றங்கரை தூய்மைப்படுத்தும் பணியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

தொடர்புடைய செய்தி