கே. வி. குப்பம்: தனியார் கல்லூரி விடுதியில் திருட்டு

வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் அடுத்த லத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் நேற்று மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் அறையில் இருந்த 4 மடிக்கணினிகள் மற்றும் 8 செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி