செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.