நகர செயலாளர் ஏ.வி. சரவணன் வரவேற்றார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ. வேலு, கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார். இதில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ் வரப்பன் எம்.எல்.ஏ., மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, தலைமை கழக பேச்சாளர் ரவிசந்திரன், மாவட்ட அவைதலைவர் ஏ.கே. சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஏ.வி. சாரதி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பி.என்.எஸ். சரவணன், ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் மற்றும் மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் அஜித்தின் குனத்தை பாராட்டிய நடிகர் சிங்கம்புலி