ஆற்காடு கோட்டத்திற்குட்பட்ட பாம்பாக்கம் துணைமின் நிலையத்தில் நாளை (18.11.2024) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு மற்றும் தட்டச்சேரி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். மின்வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.