இவர் நேற்று ஆற்காட்டில் இருந்து ஆரணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஆரணியில் இருந்து விதை நெல் ஏற்றி வந்த லாரி, சக்திவேல் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது. விபத்து குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்துார் டவுன்
திருப்பத்தூர்: சொத்து தகராறு.. தாயை கொன்ற மகள்