இதனை நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கும்படியும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டார்.
சென்னையில் மேலும் 130 ஏசி மாநகரப் பேருந்துகள்.. CM விஜய் தொடங்கி வைப்பு