காட்பாடியில் முன் விரதம் காரணமாக தாக்குதல்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக்ராஜ் (29), பிரசன்னா (29) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று தீபக் வீட்டில் இருந்த போது, தீபக்ராஜ் மற்றும் பிரசன்னா அங்கு சென்று பிளேடால் தீபக்கை வெட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் தீபக்ராஜ் மற்றும் பிரசன்னாவை கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி