மேலும் இவரின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா பரிந்துரை செய்தார். அதன்பேரில் இமானுவேல் என்கிற சாதிக் பாஷாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.
12 பேரை கொன்ற மருத்துவர்: ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்