ராணிப்பேட்டை அருகே முதியவருக்கு கத்திக் குத்து

ராணிப்பேட்டை மாவட்டம் செட்டிதாங்கல் கிராமத்தில் சொத்து தகராறு காரணமாக வேலாயுதம் (65) என்பவர் உறவினர் அரிகிருஷ்ணனால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேலாயுதம் தரப்பில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி