இந்த நிழற்குடையில் மதுபிரியர்கள் மதுகுடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே விட்டுச் செல்லும் அவலநிலை உள்ளது. மதுபாட்டில்கள் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிழற்குடைக்குள் செல்வதற்கே தயங்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மதுபிரியர்கள் மது அருந்தாமல் தடுப்பதற்கு கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்