ஒடுகத்தூர் அருகே அரிவாள் வெட்டு விழுந்த வழக்கில் 2 பேர் கைது

ஒடுகத்தூர் அருகே அகரம் கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக முருகன் மற்றும் ஆனந்தன் குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முருகன், கோவிந்தராஜ், கார்த்திக், ஆனந்தன் மற்றும் ஜோதி ஆகிய 5 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக வேப்பங்குப்பம் போலீசார் சிவக்குமார் மற்றும் கேசவனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி