இந்தநிலையில் ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் போலீசார் ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்த போது அதில் 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து காஞ்சீபுரத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், ரயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர் யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி? எளிய விளக்கம்