இந்த நிலையில் நேற்று (ஜூன் 14) அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2-வது நடைமேடையில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றிக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோட்டை சேர்ந்த அர்பஷ்கான் (வயது 29) என்பதும், ஹேமா வைத்திருந்த கைப்பையில் இருந்து ரூ. 12 ஆயிரம் திருடியதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அர்பஷ்கானை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை டவுன்
வேலூர்: டைஞாயிறு விழாவில் தள்ளுமுள்ளு.. பதற்றம்