ராணிப்பேட்டையில் ஆசிட் குடித்த இளம்பெண்

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி கிராமத்தில், உடல்நலம் சரியில்லாமல் இருந்த முரளி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி சோனியா (25) ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி