வேலூர்: ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் நடக்கும் போர் - விஜய்

வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் இன்று (பிப்.23) தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய், நடக்கவிருக்கும் தேர்தல் ஒரு போர் என்றும், இது ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் நடக்கும் போர் என்றும் ஆவேசமாக பேசினார். மேலும், இது 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாகும் அதிசய எலெக்க்ஷன் என விஜய் குறிப்பிட்டார். ஊழலை தான் எதிர்ப்பதால் ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து தன்னை எதிர்ப்பதாகவும் விஜய் கூறினார்.

தொடர்புடைய செய்தி