அரக்கோணத்தில் ரோட்டரி சார்பில் இலவச ரத்த பரிசோதனை முகாம்

அரக்கோணம் ரோட்டரி சங்கம் மற்றும் முத்தூட் அன்பின் நிழல் இணைந்து அரக்கோணம் நகராட்சியில் இலவச ரத்த பரிசோதனை முகாம் நடத்தினர். முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஆர் பி ராஜா தலைமை வகித்தார் செயலாளர் நரேந்திர குமார் ரோட்டரி சங்க நிர்வாகிகள் லட்சுமிபதி, முரளி, செந்தில், பிரபாகரன், மனோகர் பிரபு, திராவிட மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் தூய்மை பணியாளர்களுக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி