வேலூரில் இராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம்

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் இன்று (பிப். 11) தொடங்கியது. இதனை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த முகாமில் ராணுவ அதிகாரி அவஸ்தி, ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி