போலீசார் விரைந்து வந்து ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்