ராணிபேட்டை: தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு சான்றிதழ் வினியோகம்

ராணிபேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் கடந்த 2024 ஜூன், ஜூலை மாதங்களில் நடந்த முதலாம், இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண், பட்டய சான்றிதழ்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் பயிற்சி நிறுவனத்தில் வினியோகிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி