இதில் மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து மனிதர்கள், ஆடுகள், மாடுகளை மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட நபருக்கு அளிக்கும் முதலுதவி பயிற்சி, படகு இயக்கும் பயிற்சி, மரம் அறுக்கும் பயிற்சி, அவசரகால கோபுர விளக்கு இயக்கும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து 22 வயது செவிலியர் உயிரிழப்பு