குடியாத்தம் அருகே பள்ளிப் பேருந்து மோதி குழந்தை பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை துர்காஸ்ரீ மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குடியாத்தம் போலீசார் குழந்தையை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி