வேலூரில் தேர் சரிந்த விபத்தில் 27 பேர் மீது வழக்கு பதிவு

வேலூரில் பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் கழிஞ்சூர் தேர் நிலை சரிந்து கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பிப்ரவரி 17 அன்று கழிஞ்சூர் விழா குழுவினர் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். அரசின் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி