திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் பேசினார். தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து, திமுக நகர செயலாளர் ஜோதி பேசினார். பின்னர், அம்பேத்கர் படத்தை எஸ். சி எஸ்டி கூட்டமைப்பு தலைவர் கலைநேசன் திறந்து வைத்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?