அசோக் நகர் பகுதியில் இருந்த நாராயணன் (வயது 58) என்ப வரது கடையில் சோதனை செய்த போது அரசால் தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து 50 பாக்கெட் புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.