அரக்கோணம் எம் எல் ஏ அமைச்சராக பதவியேற்பு!

தமிழக வெற்றி கழகம் சார்பில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட காந்தி ராஜ், இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு விரைவில் துறை ஒதுக்கப்பட உள்ளது. இந்த பதவி ஏற்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி