வேலூர்: அதிமுக பொதுச்செயலாளர் வருகை; நிர்வாகிகள் ஆலோசனை

தணிகைபோளூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் எம்பி திருத்தணி கோ. அரி, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி, கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும் 20ஆம் தேதி அரக்கோணம் வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி