ராணிப்பேட்டை அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து பலி

ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான பாலசுந்தரம் (24 பிப்) வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி