வேலூர்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பீஞ்சைமந்தை, அல்லேரி, ஜார்தான் கொள்ளை, பட்டி குடிசை ஆகிய மலைப்பகுதிகளில் திருட்டு வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று (நவ. 15) அணைக்கட்டு டிஎஸ்பி நந்தகுமார் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனைகளில், முறையான ஆவணங்கள் இல்லாத 24 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி