அப்போது அரக்கோணம் சில்வர்பேட்டை சோதனைச்சாவடி அருகே, இச்சிபுத்தூர் ரெயில் நிலையம் பகுதி, பாணாவரம் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த பைகளை போலீசார் சோதனை செய்ததில் சுமார் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவுசெய்து, கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கி வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் மீது கன்டெய்னர் லாரி மோதி கணவன், மனைவி, மகன் பரிதாப பலி