அதில் அவர் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த குருபிரசாத் (வயது 29) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுதத்து அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
அஜித் பிறந்தநாளையொட்டி 'பில்லா' திரைப்படம் ரீ-ரிலீஸ்