அணைக்கட்டு அருகே போக்சோ வழக்கில் வாலிபர் கைது

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில், 19 வயது முகேஷ் என்பவர் 3 வயது சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி