வேலூரில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சமூக நலத்துறையின் சார்பில் சாதனை செயல்கள் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது பெண்கள் தங்களின் சுயவிவரம் குறிப்புகள், துணிவு மற்றும் சாகச செயல் புரிந்ததற்காக நாள், தொடர்புடைய புகைப்படத்துடன் https://awards.tn.gov.in வரும் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி