வேலூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (12.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக அணைக்கட்டு, அல்லேரி, ஸ்ரீராமபுரம், எரிப்புதூர், உசூர், அப்புக்கல், பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட் ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி