ஆர்பாட்டத்திற்கு மாநில செய்தி தொடர்பாளர் பாவலன், மாநில அமைப்பு செயலாளர் நீலச் சந்திரகுமார், முன்னாள் மண்டல செயலாளர் கவுதம் கோபு, வேலூர் நாடாளுமன்ற செயலாளர் செல்ல பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில் வாக்கு சீட்டு முறையை அமல்படுத்தகோரி கோஷம் எழுப்பினர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்