வேலூர்: நோட்டாவை விட குறைவான வாக்கு பெற்ற 45 வேட்பாளர்கள்

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், வேலூர் மாவட்டத்தில் 45 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பலரும் நோட்டாவிற்கு பதிவான வாக்குகளை விட பின்தங்கினர்.

தொடர்புடைய செய்தி