பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. இது குறித்து அவர் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்