இதனை நோட்டமிட்ட மர்மநபர் ரமேஷின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதைக் கண்டு வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மோட்டார்சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதிஉலா