இச்சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவன் திலீப் குமார் அரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திலீப் குமாரை பிளேடால் வெட்டிய சக மாணவனை போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, "மீண்டும் இது போன்ற தவறான செயல்களை செய்யக்கூடாது" என அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினார்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி.. விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்